முகப்பு
தமிழ்நாடு

காலமானார் ஏ.கருப்பண்ணன்

தொப்பம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.கருப்பண்ணன் புதன்கிழமை இரவு காலமானார்.

Updated On : 21 செப்டம்பர், 2023 at 10:19 AM
ஏ.கருப்பண்ணன்
பகிர்:

தொப்பம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.கருப்பண்ணன் புதன்கிழமை இரவு காலமானார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், தொப்பம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.கருப்பண்ணன்(82). இவர் உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை இரவு 9.30 மணிக்கு வீட்டில் காலமானார். இவருக்கு தினமணி ஈரோடு செய்தியாளராகப் பணியாற்றும் விஜயபாஸ்கர் மற்றும்  பசுபதி ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

மறைந்த ஏ.கருப்பண்ணனின் இறுதிச்சடங்கு இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 1 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.

Advertisement

தொடர்புக்கு: 98438 23329

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.