கோப்பிலிருந்து.. 
தமிழ்நாடு

சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் வருமான வரித்துறையினர் சோதனை!

செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனமான ஃப்ளெக்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் திங்கள்கிழமை அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

DIN


சென்னை: செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனமான ஃப்ளெக்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் புதன்கிழமை அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

ஃப்ளெக்ஸ் இந்தியா செல்போன் உதிரிபாக தயாரிக்கும் நிறுவனம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு செய்துள்ளத்தாகவும் புகார்கள் எழுந்த நிலையில், புதன்கிழமை (செப்.27) அதிகாலை சென்னை, ஸ்ரீபெரும்புதூரில்  10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT