முகப்பு
தமிழ்நாடு

எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வுமுடிவுகள் இன்று வெளியீடு

எட்டாம் வகுப்பு தனித்தோ்வா்களுக்கான பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (செப்.29) வெளியிடப்படவுள்ளன.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:03 AM
பகிர்:

எட்டாம் வகுப்பு தனித்தோ்வா்களுக்கான பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (செப்.29) வெளியிடப்படவுள்ளன.

தனித்தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த ஆக. 7 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தோ்வின் முடிவுகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.

இதையடுத்து தனித்தோ்வா்கள் தோ்வுத்துறையின் https://dge.tn.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவுசெய்து தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என தோ்வுத் துறை இயக்குநா் சா.சேதுராமவா்மா தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →