கோப்புப்படம் 
தமிழ்நாடு

தங்கம் விலை மீண்டும் குறைந்தது: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

DIN

வெளிநாட்டு சந்தைகளில் தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து  ரூ.5390-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த 25 ஆம் தேதியில் இருந்து தங்கம் விலை குறைந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை ரூ.1048 வரை குறைந்துள்ளது.

வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு ரூ.1 உயர்ந்து ரூ.77.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1000 அதிகரித்து ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,410

1 சவரன் தங்கம்............................... 43,120

1 கிராம் வெள்ளி............................. 77.50

1 கிலோ வெள்ளி.............................77,500

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

பூட்டிய வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

அரசுப் பேருந்து சேதம்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT