டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
டிஎன்பிஎஸ்சி குரூப் 3 போட்டித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியானது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 3 போட்டித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியானது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வானது, ஜனவரி 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க- நடிகர் விஜய் ஆண்டனி பற்றிய தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்: இயக்குநர் சுசீந்திரன்
Advertisement
தேர்வர்கள் https://tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.