முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு!

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து விற்பனை செய்யப்படுகின்றது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:18 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து விற்பனை செய்யப்படுகின்றது.

தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாக ஏற்ற இறங்களைக் கண்டு வந்த நிலையில், திடீரென ஒரு வாரமாக அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் திங்கள்கிழமை(அக்.30) காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,735-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.45,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக நேற்று ஒரு கிராம் ரூ.5,770-க்கும், ஒரு சவரன் ரூ.46,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதேபோன்று, வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.78.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயர்ந்து ரூ.78,500-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.