தமிழ்நாடு

தங்கம் விலை மீண்டும் குறைந்தது: எவ்வளவு?

DIN

சென்னையில் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த சில மாதமாக தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி,சென்னையில்  செப்டம்பர் 27-(வியாழக்கிழமை) காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43,840-க்கும், ஒரு கிராம் ரூ.5,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக நேற்று ஒரு சவரன் ரூ.44,040-க்கும் ஒரு கிராம் ரூ.5,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

அதேசமயம், வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.77.00-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஒரு வனத்தை கடந்து வந்த தூரம்

மீண்டும் வருகிறார் மோகன்

மனிதத்தின் வாசலில்...

சைனிக் பள்ளியில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT