உரிமைத்தொகை கேட்டு பெண்கள் போராட்டம் 
தமிழ்நாடு

மகளிர் உரிமைத்தொகை கேட்டு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

மகளிர் உரிமைத்தொகை கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் போராட்டம் நடத்தினர்.

DIN

கோவையில் மகளிர் உரிமைத்தொகை கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் போராட்டம் நடத்தினர்.

மகளிர் உரிமைத் தொகை சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக வாட்ஸ் ஆப்பில் பரவிய போலியான தகவலை நம்பி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் சனிக்கிழமை காலை குவிந்தனர்.

மகளிர் உரிமைத்தொகைக்காக பலமுறை விண்ணப்பித்தும் தங்களுக்கு இதுவரையிலும் பணம் கிடைக்கவில்லை எனவும், இந்த சிறப்பு முகாமில் எங்களுக்குப் பணம் கிடைக்கும் என்று நம்பி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அதுபோன்ற முகாம் எதுவும் நடக்கவில்லை என்று ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் கூறி அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல். முருகன் வீட்டில் பொங்கல் விழா! மோடியுடன் ரவி மோகன், சிவகார்த்திகேயன் பங்கேற்பு!

ரயில் ஒன் செயலியில் 3% தள்ளுபடி: இன்று முதல் அமல்!

ஜூன் 30-க்குள் பெங்களூரு மாநகராட்சிகளுக்கு தோ்தல்: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டம் நீக்கதால் 2-வது முறையாக காந்தியை கொன்றிருக்கிறாா்கள்: டி.கே. சிவக்குமார்

காணும் பொங்கல்: சென்னை காவல்துறையின் முக்கிய அறிவிப்புகள்!

SCROLL FOR NEXT