முகப்பு
தமிழ்நாடு

டிச. 18ல் திமுக செயற்குழுக் கூட்டம்!

வருகிற டிச. 18 ஆம் தேதி திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.

Updated On : 3 டிசம்பர், 2024 at 9:35 AM
பகிர்:

வருகிற டிச. 18 ஆம் தேதி திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'தலைவர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் 18.12.2024 புதன்கிழமை அன்று காலை 10 மணியளவில் திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும்.

தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

கட்சி சார்ந்த பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →