முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம்...

Updated On : 30 டிசம்பர், 2024 at 5:11 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் மீண்டும் ரூ. 57,000-ஐ எட்டிய தங்கத்தின் விலை வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை ஒரு சவரன் ரூ. 57,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று சவரனுக்கு ரூ. 120 அதிகரித்து, ரூ. 57,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 7,150-ஆக உள்ளது.

வெள்ளியின் விலை தொடர்ந்து ஆறாவது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ. 100-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,00,000-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →