தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுக்கும் மகளிர் நாள் வாழ்த்து 
தமிழ்நாடு

500 விக்கெட் வீழ்த்திய அஸ்வின்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வினுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வினுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 500வது விக்கெட்டை இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் எடுத்தார். அவர் தனது 98வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். அதேசமயம் சர்வதேச அளவில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 9வது வீரர் ஆவார்.

ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசியில் புறவழி ரயில் பாதை அமைக்கக் கோரிக்கை

கொடிக்குறிச்சி யுஎஸ்பி பள்ளியில் ஆசிரியா் தின விழா

அரியப்பபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சிவகிரி அருகே ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியரைத் தாக்கி நகை பறிப்பு

வீரசிகாமணி, புளியங்குடி பகுதிகளில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT