முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம்  71.27 அடியாக நீடிக்கிறது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 8:32 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 8:56 PM

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம்  71.27 அடியாக நீடிக்கிறது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 807கன அடியிலிருந்து 723 கன அடியாக சற்று குறைந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.80 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.