முகப்பு
தமிழ்நாடு

பாரதிதாசன் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை 

திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் உள்ள பாரதிதாசன் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் உள்ள பாரதிதாசன் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். அங்குள்ள பாரதிதாசன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பட்டம் பெரும் மாணவ மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிரதமர் தில்லிக்கு வருகிறீர்களா என்று கேட்டு உற்சாகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளார்.

பின்னர், பிரதமா் நரேந்திர மோடி நண்பகல் 12 மணிக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சென்று புதிய முனையத்தை திறந்து வைக்கிறாா்.

மேலும், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அா்ப்பணித்து, பல்வேறு துறைகளில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். 

முழு கட்டுரையைப் படிக்க →