மேட்டூர் அணை நீர்வரத்து 544 கன அடி!
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 752 கன அடியிலிருந்து 544 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 752 கன அடியிலிருந்து 544 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.
அணையின் நீர்மட்டம் 71.27 அடியிலிருந்து 71.25 அடியாக குறைந்துள்ளது.
இதையும் படிக்க | தமிழையும், திராவிடத்தையும் நாட்டுப்புற கலைஞா்களால் மட்டுமே காப்பாற்ற முடியும்: ஆ.ராசா
Advertisement
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.78 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீர் தேவைக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியது.