முகப்பு
தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.46,480-க்கு விற்பனை!

சென்னையில் @2 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,560-க்கு விற்பனையாகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:21 PM
கோப்புப்படம்
பகிர்:


சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,560-க்கு விற்பனையாகிறது.

கடந்த சில நாள்களாக ஆபரணத்தங்கத்தின் விலை தொடா்ந்து குறைந்து வந்த நிலையில் வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,810-க்கும், பவுன் ரூ.46,480-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை புதன்கிழமை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.77.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 குறைந்து ரூ. 77,500-க்கும் விற்பனையானது. 

இந்த நிலையில் புதன்கிழமை விலையில் எந்தவித மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனையாகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →