தமிழ்நாடு

பரமத்தி வேலூரில் கடும் பனிப்பொழிவு

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

DIN

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி வேலூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை இயக்கினார்.

அனைத்துப் பகுதிகளிலும்  கடும் குளிரில் மக்கள், அதிகாலை முதல் வீட்டில் உள்ள பழைய பொருள்களை எடுத்து வந்து வீட்டின் வாசல் முன்பு தீயிட்டு எரித்தார்கள். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற வகையில் போகிப் பண்டிகை  கொண்டாடப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

விதி மீறல்: 31 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டவா் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்றவா் கைது

வீட்டில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT