நடிகா் ரஜினிகாந்த் 
தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை: நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டிற்கு முன்பு கூடியிருந்த ரசிகர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார். 

DIN


பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டிற்கு முன்பு கூடியிருந்த ரசிகர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார். 

தமிழர் கலாசார பண்பாட்டு வரலாற்றில் தனியிடம் பெற்றவை பொங்கல் திருநாள். இந்த திருநாள் உலகெங்கும் இருக்கும் தமிழர்களால் உற்சாகமாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தை பார்க்க அவரது வீட்டிற்கு முன்பு திரண்டனர். திங்கள்கிழமை காலை 9.45 மணியளவில் ரஜிகர்களை சந்தித்து தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார் ரஜினிகாந்த். 

அவர் பேசியதாவது:
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். அநைவரும் ஆரோக்கியத்துடன் மன நிம்மதியுடன் இருக்க வேண்டும். ஓழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள் என ரஜினிகாந்த் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT