மேட்டூர் அணை நீர்மட்டம்!
மேட்டூர் அணை நீர்வரத்து 556 கன அடியாக அதிகரித்துள்ளது.
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 8:46 PM
மேட்டூர் அணை நீர்வரத்து 556 கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.74 அடியிலிருந்து 70.72 அடியாக குறைந்தது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 150 கன அடியிலிருந்து வினாடிக்கு 556 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு: கட்சிக் கொடியேற்றத்துடன் தொடங்கியது!
Advertisement
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.32 டிஎம்சியாக உள்ளது.