இன்று மாலை சேலம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின் 
தமிழ்நாடு

ஜன.27-ல் ஸ்பெயின் நாட்டுக்கு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 27-ம் தேதி ஸ்பெயின் நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்கிறார். 

DIN

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 27-ம் தேதி ஸ்பெயின் நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்கிறார். 

சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 27-ம் தேதி ஸ்பெயின் நாட்டுக்கு சென்று அங்கு தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கிறார். அங்கு நடைபெறும் கருத்தரங்கு நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார். 

தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை பற்றியும் முதல்வர் எடுத்து கூற உள்ளார். அப்போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும்  பயணம் மேற்கொள்கிறார். ஜன.27-ம் தேதி வெளிநாடு செல்லும் முதல்வர் பிப்ரவரி 12-ம் தேதி சென்னை திரும்புகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

SCROLL FOR NEXT