6 ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது.
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது.
இந்திய கடல் எல்லையைத் தாண்டி வந்து இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாகக் குற்றம்சாட்டி, ஆறு ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க..ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிமன்ற செலவு இத்தனை கோடியா?
ஏற்கனவே தமிழக மீனவர்கள் 40 பேர் இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலவுகிறது.