மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 950 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 8:45 PM
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 950 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.79 அடியிலிருந்து 70.81 அடியாக சற்று உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 961 கன அடியிலிருந்து வினாடிக்கு 950 கன அடியாக குறைந்துள்ளது.
இதையும் படிக்க: ஏப்ரல் மாத ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள்: இன்று இணையத்தில் வெளியீடு
Advertisement
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.40 டிஎம்சியாக உள்ளது.