முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சென்னையில் தங்கம் விலை குறைவு, வெள்ளி விலை உயர்வு

Updated On : 10 ஜூன், 2024 at 10:44 AM
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,040-க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,630-க்கும் விற்பனையாகிறது.

அதேசமயம், சென்னையில் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.67.00-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.67,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.