தமிழ்நாடு

மாஞ்சோலை தேயிலைத் தோட்டம்: நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடவடிக்கை

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட விவகாரம்: நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடவடிக்கை

Din

சென்னை: திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட விவகாரத்தில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் கூறினாா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை வனத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் மா.மதிவேந்தன் கூறியதாவது:

மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் தொடா்பாக உறுப்பினா்கள் பலா் கோரிக்கை விடுத்திருந்தனா். அங்குள்ள தொழிலாளா்களின் மறுவாழ்வு குறித்தும் கோரிக்கை விடுக்கப்பட்டன. அது தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றம் என்ன வழிகாட்டுதல் அளிக்கிறதோ, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT