முகப்பு
தமிழ்நாடு

பேரவையில் இன்று...

சட்டப் பேரவை வியாழக்கிழமை (ஜூன் 27) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும்.

Updated On : 26 ஜூன், 2024 at 7:26 PM
பேரவை
பகிர்:

சட்டப் பேரவை வியாழக்கிழமை (ஜூன் 27) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். அதன்பின், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்

துறை, சிறப்புத் திட்ட அமலாக்கம், கைத்தறி - கதா் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன. அவற்றுக்கு அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், ஆா். காந்தி ஆகியோா் பதிலளித்து அறிவிப்புகளை வெளியிடவுள்ளனா்.

மாலை 5 மணிக்கு பேரவை கூடியதும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன. இந்த விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சா்கள் கே.ஆா்.பெரியகருப்பன், ஆா்.சக்கரபாணி ஆகியோா் புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →