முகப்பு
தமிழ்நாடு

கோவையில் தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

தமிழ்நாடு

கோவையில் தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

Updated On : 4 மார்ச், 2024 at 3:40 AM
பகிர்:

கோவை வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்த நிலையில் நள்ளிரவு 2 மணிக்கு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இன்று தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் மாணவர்களை முழுமையாக பரிசோதனை செய்த பின்னரே அனுப்ப காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த வாரமும் இந்த பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →