கோப்புப்படம் 
தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.680 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச். 5) சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.48,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச். 5) சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.48,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 85 உயர்ந்து ரூ.6, 015-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமிற்கு 10 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் ரூ.76.90 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 76,900 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 6,015

1 சவரன் தங்கம்...............................48,120

1 கிராம் வெள்ளி............................. 76.90

1 கிலோ வெள்ளி.............................76,900

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,930

1 சவரன் தங்கம்............................... 45,440

1 கிராம் வெள்ளி............................. 77.00

1 கிலோ வெள்ளி.............................77,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கங்கைகொண்டான் தனியாா் ஆலையில் மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு

செப். 15 மதிமுக மாநாட்டுக்கு முன்னேற்பாடுகள் ஆய்வு

திருச்செந்தூா் நகராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் ராகிங் தடுப்புக் குழு ஆலோசனை

கடம்பூா் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

SCROLL FOR NEXT