முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

முகப்பேர், திநகர், கொளத்தூர் உள்ளிட்ட 10 இடங்களில் துணை ராணுவப் படை பாதுகாப்புடன் சோதனை.

Updated On : 14 மார்ச், 2024 at 3:47 AM
பகிர்:

சென்னை: சென்னையில் இன்று காலை முதல் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தி.நகரில் உள்ள நெடுஞ்சாலைகளுக்கு பெயிண்ட் அடிக்கும் நிறுவனத்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

துணை ராணுவத்தின் பாதுகாப்புடன் முகப்பேர், கொளத்தூர், திருவான்மியூர், மதுரவாயல், பல்லாவரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.