தமிழ்நாடு

நாளை அதிமுக கூட்டணி கட்சிகள் தொகுதிப் பங்கீடு!

அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் நாளை தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் நாளை தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை காலை 10 மணியளவில் அதிமுக கூட்டணி கட்சிகள் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன.

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகளை இறுதி தீவிரம் காட்டி வருகின்றன.

திமுக கூட்டணி பங்கீடு நேற்று இறுதியானநிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பங்கீடு நாளை கையெழுத்தாகவுள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில் புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திடீரென வைரலான சோனியா பாடல்! என்ன காரணம்?

தவெக மாநாட்டில் தொண்டர்கள் மயக்கம்!

தாக்குதல் எதிரொலி: தில்லி முதல்வருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு!

மாநாட்டுத் திடலில் குவிய ஆரம்பித்த தவெக தொண்டர்கள்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Vijay | Madurai

"நீ அரியணை ஏறும் நாள் வரும்": ஷோபா சந்திரசேகர் வாழ்த்து!

SCROLL FOR NEXT