மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 
தமிழ்நாடு

மத்திய சென்னை திமுக வேட்பாளர் யார்?

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

DIN

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக தயாநிதி மாறன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளர் பெயர்: தயாநிதி மாறன்

வயது: 57

தந்தை பெயர்: முரசொலி மாறன்

கல்வித் தகுதி: பி.ஏ.,

தொழில்: அரசியல்

மனைவி பெயர்: பிரியா மாறன்

குழந்தைகள்: ஒரு மகன், ஒரு மகள்.

திமுக மூத்த தலைவரான இவரது தந்தை முரசொலி மாறன், முன்னாள் மத்திய அமைச்சராவார்.

2004, 2009 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் மத்திய சென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தயாநிதிமாறன், மீண்டும் அதே தொகுதியில் களமிறங்குகிறார்.

2004 முதல் 2007 வரை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும், 2009 முதல் 2011 வரை மத்திய ஜவுளித்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வா வாத்தியார் வெளியீட்டுத் தேதி!

லாட்டரி பரிசு விழுந்ததாக மோசடி! ஏமாறுபவர்களே இலக்கு.. எச்சரிக்கை!!

சபரிமலை விவகாரம்: தேவஸ்வம் அமைச்சரை ராஜிநாமா செய்யக் கோரி கேரள பேரவையில் அமளி!

ஆஷஸ் தொடரில் இருந்து கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகல்?! ஆஸி.க்கு பின்னடைவா?

ராமதாஸிடம் நலம் விசாரித்த திருமாவளவன்!

SCROLL FOR NEXT