முகப்பு
தமிழ்நாடு

தருமபுரி திமுக வேட்பாளர் யார்?

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 20 மார்ச், 2024 at 11:01 AM
தருமபுரி திமுக வேட்பாளர் ஆ. மணி
பகிர்:

தருமபுரி மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக ஆ.மணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளர் பெயர்: ஆ.மணி

வயது: 55

தந்தை பெயர்: ஆரிமுத்து

கல்வித் தகுதி: பி.காம்., பி.எல்.,

தொழில்: வழக்கறிஞர்

முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →