முகப்பு
தமிழ்நாடு

நாமக்கல் அதிமுக வேட்பாளர் யார்?

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 20 மார்ச், 2024 at 7:53 AM
நாமக்கல் அதிமுக வேட்பாளர் எஸ்.தமிழ்மணி
பகிர்:

நாமக்கல்: நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக எஸ்.தமிழ்மணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தியைச் சேர்ந்தவர் ராஹா. எஸ் தமிழ்மணி(64). கொங்கு வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த இவர் எண்ணெய் நிறுவனம் நடத்துகிறார்.

மனைவி - சகுமதி, மகன் - திலீபன், மகள் - யாழினி.

அதிமுகவின் நாமக்கல் மாவட்ட வர்த்தக அணி செயலாளராக உள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →