முகப்பு
தமிழ்நாடு

திருவண்ணாமலை திமுக வேட்பாளர் யார்?

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 20 மார்ச், 2024 at 11:09 AM
திருவண்ணாமலை திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை
பகிர்:

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக சி.என். அண்ணாதுரை அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளர் பெயர்: சி.என். அண்ணாதுரை

வயது: 51

தந்தை பெயர்: சி. நடராஜன்

கல்வித் தகுதி: பி.காம்.,

தொழில்: விவசாயம்

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திருவண்ணாமலை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணாதுரை, மீண்டும் இரண்டாவது முறையாக களம்காண்கிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →