நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா 
தமிழ்நாடு

நீலகிரி திமுக வேட்பாளர் யார்?

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

DIN

நீலகிரி மக்களவைத் தனித் தொகுதியின் திமுக வேட்பாளராக ஆ.ராசா அறிவிக்கப்பட்டுள்ளார்.

பெயர் : ஆ.ராசா

பெற்றோர் : எஸ்.கே.ஆண்டிமுத்து - கிருஷ்ணம்மாள்

பிறந்த தேதி : 23.5.1963 (60)

படிப்பு : பி.எஸ்சி, பி.எல்., எம்.எல்.

தொழில் : வழக்குரைஞர்

கட்சிப் பதவி : திமுக துணைப் பொதுச் செயலர்

முந்தைய தேர்தல்கள்: 2014 - தோல்வி, 2019 - வெற்றி.

1999 - 2010 வரை பல்வேறு துறைகளின் மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT