முகப்பு
தமிழ்நாடு

பொள்ளாச்சி திமுக வேட்பாளர் யார்?

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 21 மார்ச், 2024 at 7:44 AM
பொள்ளாச்சி திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி
பகிர்:

பொள்ளாச்சி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளராக கே.ஈஸ்வரசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

பெயர் : கே.ஈஸ்வரசாமி

பெற்றோர் : கருப்புசாமி - வேலாத்தாள்

பிறந்த தேதி : 20.4.1976 (47)

படிப்பு : பத்தாம் வகுப்பு

தொழில் : வர்த்தகம், நூற்பாலை

கட்சிப் பதவி : மடத்துக்குளம் மேற்கு ஒன்றியச் செயலர்

முந்தைய தேர்தல்கள்: போட்டியிடவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →