கோவை திமுக வேட்பாளர் யார்?
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கோவை மக்களவத் தொகுதியின் திமுக வேட்பாளராக கணபதி ப.ராஜ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெயர் : கணபதி ப.ராஜ்குமார்
பெற்றோர் : பழனிசாமி - புவனேஸ்வரி
Advertisement
Advertisement
பிறந்த தேதி : 17.4.1965, (59)
படிப்பு : எம்.ஏ., எல்.எல்.பி., பிஎச்.டி.
தொழில் : விவசாயம்
கட்சிப் பதவி : திமுக கோவை மாநகர் மாவட்ட அவைத் தலைவர்
முந்தைய தேர்தல்கள்: 2014 கோவை மேயருக்கான இடைத்தேர்தலில் வெற்றி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.