முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் யார்?

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 21 மார்ச், 2024 at 8:33 AM
தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் ஆர்.சிவசாமி வேலுமணி
பகிர்:

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளராக ஆர்.சிவசாமி வேலுமணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளர் பெயர்: ஆர். சிவசாமி வேலுமணி

வயது: 09-05-1982 (42)

தந்தை பெயர்: எஸ். ராஜா

கல்வித் தகுதி: டி.எம்.ஒய்.எஸ்., (இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியலில் பட்டம் படிப்பு)

தொழில்: அரசியல்வாதி, மருத்துவர்.

பிறந்த ஊர் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம், மங்களபுரம்.

குழந்தைகள்: 3 பெண்கள், ஒரு ஆண்.

அதிமுக தி. நகர் பகுதி செயலராக உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.