தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.920 குறைந்து ரூ. 53,080-க்கு விற்பனையாகிறது.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைந்து ரூ. 53,080-க்கு விற்பனையாகிறது.

பல்வேறு காரணிகளால் கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை (மே.1) நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.115 குறைந்து ரூ.6,635-க்கும், பவுனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080-க்கும் விற்பனையாகி வருகிறது.

இதேபோன்று வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ. 86.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.86,500-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயங்களுடன் முதியவா் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

மின்சாரம் பாய்ந்து வியாபாரி உயிரிழப்பு

இரும்புக் குழாய் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சுற்றுலாப் பயணிகள் வாகனத்தில் இருந்த பாம்பு

முதல்வா் கோப்பையை வென்ற பாா்வைத்திறன் குறையுடைய மாணவிகளுக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT