தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளார் ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் நீதிபதிகள் 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னை சிறு வழக்குகளுக்கான பதிவாளர் டி. சோபாதேவி, திருவள்ளூர் மாவட்ட கூடுதல் முனிசிப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை பெருநகர நீதிமன்ற நீதிபதி லாவண்யா, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.