கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

தமிழ்நாட்டுக்கு வெயில் குறைந்து, நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

DIN

தமிழ்நாட்டுக்கு வெயில் குறைந்து, நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில், "மேகக் கூட்டங்கள் திருவண்ணாமலையை நோக்கி வந்துகொண்டு இருக்கின்றன. அப்பகுதியில் போதுமான அளவு மழைப்பொழிவு இருக்கும். இடியுடன் கூடிய மழை 2-3 மணி நேரம் நீடிக்கும். ஆனால் இது 12 மணி நேரம் வரை நீடிக்கிறது. தமிழகத்தில் உள்புற பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வருவதால், இந்த மழை இன்னும் அதிக பலம் பெற்று வருகிறது." என்று தெரிவித்தார்.

கோடை வெப்பம் காரணமாக தமிழகத்தில் கடந்த மாா்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. மேலும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால், வெயிலின் தாக்கம் மேலும் அதிகமாகக் காணப்பட்டது.

இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், சென்னை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT