முகப்பு
அடுத்த 3 மணி நேரத்துக்கு இங்கெல்லாம் மழை பெய்யும்
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்!

அடுத்த மூன்று மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்!

அடுத்த மூன்று மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Updated On : 9 மே, 2024 at 10:26 AM
அடுத்த 3 மணி நேரத்துக்கு இங்கெல்லாம் மழை பெய்யும்
பகிர்:

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 6 மணி வரை 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக அடுத்த மூன்று மணி நேரத்துக்கு திருவள்ளூர், கடலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு, மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →