தமிழ்நாடு

சுவீடன் நூலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ்!

சுவீடன் நாட்டில் உள்ள நூலகத்தை பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஸ் பார்வையிட்டுள்ளார்.

DIN

சுவீடன் நாட்டில் உள்ள நூலகத்தை பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஸ் பார்வையிட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

சுவீடன் நாட்டில் உள்ள பொது நூலகத்தைப் பார்வையிட்டோம். தொழில்நுட்ப வசதிகளும், பல்வேறு துறை சார்ந்த நூல்களும் இங்கு நிறைந்திருக்கிறது.

"நூலகர்கள்-வாசகர்கள்-எழுத்தாளர்களுக்கு இடையேயான உறவுகள் செழுமைப்பட வேண்டும்" எனும் நோக்கத்திலும் இயங்கிக் கொண்டிருக்கும் இந்நூலகத்தின் பல்வேறு தளங்களைப் பார்வையிட்டது புதிய அனுபவத்தை வழங்கியுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவிட்டுள்ளார்.

மேலும், சுவீடன் நூலகத்துக்குச் சென்ற புகைப்படங்களையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT