முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடி குறைவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(நவ. 11) சவரனுக்கு ரூ. 440 குறைந்துள்ளது.

தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடி குறைவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(நவ. 11) சவரனுக்கு ரூ. 440 குறைந்துள்ளது.

Updated On : 11 நவம்பர், 2024 at 4:46 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(நவ. 11) சவரனுக்கு ரூ. 440 குறைந்துள்ளது.

கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், திங்கள்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.57,760-க்கு விற்பனையாகிறது.

ரஷியா - உக்ரைன் போர்: டிரம்புடன் புதின் பேச்சு!

அதேசமயம் கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,220க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.45 குறைந்து, ரூ.5,950க்கும், ஒரு சவரன் ரூ.360 குறைந்து ரூ.47,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.102க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 11 நாட்களில் தங்கம் விலை ரூ.1,880 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →