முகப்பு
தங்கம் விலை (கோப்புப்படம்)
தமிழ்நாடு

புதிய உச்சத்தில் தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு

புதிய உச்சத்தில் தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்துள்ளது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 4:43 AM
தங்கம் விலை (கோப்புப்படம்)
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.

இன்று(அக். 16) தங்கத்தின் விலை சவரனுக்கு(22 காரட்) ரூ. 360 உயர்ந்து ரூ. 57,120 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ. 45 அதிகரித்து ரூ. 7,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையிலும் எந்தவித மாற்றமும் இல்லை. வெள்ளி கிராம் ரூ.103-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →