கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை. 
தமிழ்நாடு

தீபாவளியன்று கோயம்பேடு மார்க்கெட் செயல்படும்! பதிலாக...

சென்னை கோயம்பேடு வணிக வளாகம் தீபாவளியன்று(அக்.31) செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை கோயம்பேடு வணிக வளாகம் தீபாவளியன்று(அக்.31) செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வருகிற அக். 31 ஆம் தேதி(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து அன்றைய தினம் கோயம்பேடு வணிக வளாகம் வழக்கம்போல் செயல்படும் என்றும் அதற்குப் பதிலாக நவம்பர் 1 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) கோயம்பேடு வணிக வளாகம் முழுமையாக மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபார நலச் சங்கத் தலைவர் முத்துக்குமார் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

நவ. 2 ஆம் தேதி முதல் மார்க்கெட் வழக்கம்போல செயல்படும் என்றும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம்! - முதல்வர் ஸ்டாலின்

சபரிமலை தங்கக் கவச முறைகேடு: அமைச்சர் பதவி விலகக் கோரி பாஜக போராட்டம்!

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகல்! | செய்திகள் : சில வரிகளில் | 3.2.26

மேன்கைண்ட் பார்மா லாபம் ரூ.414 கோடியாக அதிகரிப்பு!

டி20 உலகக் கோப்பைக்கான ஓமன் அணி விவரம்!

SCROLL FOR NEXT