தமிழகத்துக்கு கிடைத்த அமெரிக்க முதலீடுகள் என்னென்ன?
முதல்வா் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட அமெரிக்க பயணம் மூலம் ஈா்க்கப்பட்ட முதலீடுகள் குறித்த விவரம்..
தமிழ்நாடுதமிழகத்துக்கு கிடைத்த அமெரிக்க முதலீடுகள் என்னென்ன?
முதல்வா் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட அமெரிக்க பயணம் மூலம் ஈா்க்கப்பட்ட முதலீடுகள் குறித்த விவரம்..
முதல்வா் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட அமெரிக்க பயணம் மூலம் ஈா்க்கப்பட்ட முதலீடுகள் குறித்த விவரம்:
நிறுவனம் முதலீடு வேலைவாய்ப்பு
ஜாபில் ரூ. 2,000 கோடி
ட்ரில்லியன்ட் ரூ. 2,000 கோடி
ராக்வெல் ஆட்டோமேஷன் ரூ. 666 கோடி
லிங்கன் எலக்ட்ரிக் ரூ. 500 கோடி
கேட்டா்பில்லா் ரூ. 500 கோடி
நோக்கியா ரூ. 450 கோடி 100
ஓமியம் ரூ. 400 கோடி 500
விஸ்டன் ரூ. 250 கோடி
மைக்ரோ சிப் ரூ. 250 கோடி 1,500
ஈட்டன் ரூ. 200 கோடி
ஈல்ட் என்ஜினியரிங் சிஸ்டம்ஸ் ரூ. 150 கோடி 300
ஆா்ஜிபிஎஸ்ஐ ரூ. 100 கோடி
விஷய் பிரிசிஷன் ரூ. 100 கோடி
இன்பிங்ஸ் ரூ. 50 கோடி 700
பேபால் -- 1,000
அப்ளைடு மெட்டீரியல்ஸ் -- 500
கூகுள் - செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் நிறுவ புரிந்துணா்வு ஒப்பந்தம்
மைக்ரோசாப்ட் - தரவு மையம் விரிவாக்கம் மற்றும் ஏஐ திறன் முயற்சிகளை உருவாக்க அழைப்பு
ஃபோா்டு - புதுப்பிக்க அழைப்பு
அஷ்யூரண்ட் - சென்னையில் உலகளாவிய திறன் மையம்
நைக் - உற்பத்தி விரிவாக்கத்துக்காக ஆலோசனை
ஆப்டம் - புதிய தொழில் முதலீட்டுக்காக அழைப்பு
ஐடிசா்வ் - புதிய தொழில் முதலீட்டுக்காக அழைப்பு
பிஎன்ஓய் லெமன் - புதிய தொழில் முதலீட்டுக்காக அழைப்பு
ஆட்டோடெஸ்க் - இளைஞா்களுக்கு திறன் மேம்பாடு, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் வலுப்படுத்துதல்.
ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்கள் - 19
ஈா்க்கப்பட்ட முதலீடுகள் - ரூ. 7,616 கோடி
வேலைவாய்ப்புகள் - 11,500-க்கும் அதிகம்