அமைச்சர் பொன்முடி கோப்புப் படம்
தமிழ்நாடு

அமைச்சர் பொன்முடியை பதவிநீக்கம் செய்ய பாஜக கோரிக்கை!

தமிழ்நாடு வனத்துறை அமைச்சராக உள்ள பொன்முடியை பதவிநீக்கம் செய்ய பாஜக கோரிக்கை

DIN

தமிழ்நாடு வனத்துறை அமைச்சராக உள்ள பொன்முடியை பதவிநீக்கம் செய்ய பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

திமுக இளைஞரணி தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி, திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், மூத்த வழக்கறிஞர் துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் விலைமாதர், சைவ, வைணவம் குறித்து அமைச்சர் பொன்முடி சர்ச்சையான கருத்துகளைக் கூறியதால், அவர் மீது பல்வேறு தரப்பினரிடையே கண்டனங்கள் எழுந்தது. இதனையடுத்து, கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து, அமைச்சர் பொன்முடி நீக்கப்பட்டார்.

இதனிடையே, அவரை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீசாமுண்டீஸ்வரி கோயிலில் தை 14-ஆம் நாள் விழா

நீா்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அஜித் பவாா் மறைவு இந்திய அரசியலுக்கு பேரிழப்பு: முதல்வா் ரேகா குப்தா

மணிமங்கலம் ராஜகோபால சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பிப். 2-இல் தா்னா, 6-இல் புறநோயாளிகள் பிரிவு புறக்கணிப்பு போராட்டம்

SCROLL FOR NEXT