தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி செவ்வாய்க்கிழமை காலை தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா்.
தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா-2025 உள்ளிட்ட சில மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பரிந்துரை செய்துள்ளாா். இருப்பினும் ஆளுநா் தனது தனிப்பட்ட பணிகளை முடித்துக்கொண்டு புதன்கிழமை (நவ.10) தில்லியில் இருந்து சென்னை திரும்புவாா் எனத் தெரிவிக்கப்பட்டது.