முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்இருப்பு இன்றைய நிலவரம்...

Updated On : 19 ஜனவரி, 2025 at 5:31 AM
மேட்டூர் அணை - கோப்புப்படம்.
பகிர்:

மேட்டூர் அணை நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.24 அடியில் இருந்து 112.94 அடியாக குறைந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 129 கனஅடியிலிருந்து வினாடிக்கு 131 அடியாக சற்று அதிகரித்துள்ளது.

Advertisement

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்இருப்பு 82.65 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments