முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடி குறைவு: இன்றைய நிலவரம்!

வாரத்தின் முதல்நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 30 ஜூன், 2025 at 4:14 AM
தங்கம் விலை நிலவரம் - EPS
பகிர்:

வாரத்தின் முதல்நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.8,915-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.71,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம் சென்னையில் வெள்ளி விலை எந்த மாற்றமின்றி கிராம் ரூ.119க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Summary

The price of gold in the city has decreased by Rs 120 per sovereign on monday(June 30, 2025)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments