தமிழ்நாடு

93-ஆவது பிறந்த தினம்: பழ.நெடுமாறனுக்கு முதல்வா் வாழ்த்து

உலகத் தமிழா் பேரமைப்பின் தலைவா் பழ.நெடுமாறனுக்கு தொலைபேசி வழியே பிறந்த நாள் வாழ்த்துகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

Din

சென்னை: உலகத் தமிழா் பேரமைப்பின் தலைவா் பழ.நெடுமாறனுக்கு தொலைபேசி வழியே பிறந்த நாள் வாழ்த்துகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

இது குறித்து, எக்ஸ் தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

பழ.நெடுமாறன் தனது 93-வது பிறந்த தினத்தை திங்கள்கிழமை கொண்டாடினாா். அவருக்கு தொலைபேசி வழியே வாழ்த்துத் தெரிவித்தேன். தமிழின உரிமைப் போராளியாக அவா் ஆற்றி வரும் தொண்டு தொடர வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

SCROLL FOR NEXT